| கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மே 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 அபி சரவணன், விஷ்ணுப்ரியன், 'காதல்' சுகுமார் ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் படம் '9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்'. நாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா நடிக்கின்றனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், கோவை விஷ்ணு, ரமா, சரவண சுப்பையா உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். வர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, எழுதி இயக்குகிறார் 'காதல்' சுகுமார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. "வாழ்க்கையில் அடுத்தடுத்து மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்கும் ஒருவன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பது படத்தின் கதை" என்கிறார் சுகுமார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கர்ஜனை
 கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |