| கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 புதுமுகங்கள் கார்த்திக், அஞ்சலி ராவ் முன்னணி வேடங்களில் நடிக்கும் படம் 'பீச்சாங்கை'. முக்கிய வேடங்களில் எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, ஜோசப், கிரிஷ் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு (கெளதம் ராஜேந்திரன்), இசை (பாலமுரளி பாலு), படத்தொகுப்பு (ஜோமின் மேதில்) எனப் பல புதிய முகங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு பர்ஸினால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதையாம்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கர்ஜனை
 கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |