| கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 கலையரசன் நாயகனாக, சாய் தன்க்ஷிகா நாயகியாக நடிக்கும் படம் 'உரு.' மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜோஹன் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் விக்கி ஆனந்த். "உரு என்றால் 'பயம்'. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை இது. கலையரசன் நல்ல குடும்பக் கதைகளை எழுதிவரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய சமூகச் சூழலில் இவரது கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, காலத்திற்கேற்ப திரில்லர் எழுத முடிவெடுத்து, மேகமலைக்குச் செல்கிறார். அங்கு அவர் எழுதத் தொடங்கும்போது சுற்றிச் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அவைதான் இப்படத்தின் பரபரப்பான திகில் கதை" என்கிறார் இயக்குனர்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கர்ஜனை
 கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 இது வேதாளம் சொல்லும் கதை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |