பட்டினப்பாக்கம் மரகத நாணயம் முந்தல் தொண்டன் வெண்ணிலா கபடி குழு-2 கதிர் தெரியும்; ஆனா தெரியாது
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  சுரேஷ் ரவி நாயகனாக அறிமுகமாகும் படம் அதி மேதாவிகள். இஷாரா நாயர் கதாநாயகி. தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளியில் பயின்ற ஆதித்யா–சூர்யா இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். கே. பாக்யராஜின் உதவியாளரான டி. ரஞ்சித் மணிகண்டன் படத்தை இயக்குகிறார். "கோல்ட் மெடல் வாங்கிய மாணவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியிலும் இல்லை. அரியர்ஸ் வைத்த மாணவர்கள் எல்லாம் தாழ்ந்த பதவியிலும் இல்லை. முன்னாள் மாணவர்களையும், இந்நாள் மாணவர்களையும் அரியர்ஸ் மூலம் இணைக்கக் கூடிய ஒரு பாலமாக எங்களின் 'அதி மேதாவிகள்' படம் இருக்கும்" என்கிறார் இயக்குநர். அப்போ, ஆல் பாஸ்தான்!
  இன்னும் யாக்கை, பைரவா, எஸ் 3 உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  பட்டினப்பாக்கம் மரகத நாணயம் முந்தல் தொண்டன் வெண்ணிலா கபடி குழு-2 கதிர் தெரியும்; ஆனா தெரியாது
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |