| நிபுணன் 8 தோட்டாக்கள்
 மியாவ்
 கன்னா பின்னா
 களத்தூர் கிராமம்
 88
 பொட்டு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பயம் ஒரு பயணம் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() செப்டம்பர் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 உன்னை போல் ஒருவன், தோழா, கோ - 2 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் டாக்டர் பரத். இவர் நாயகனாக நடிக்கும் படம் 'பயம் ஒரு பயணம்'. விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஊர்வசி, சிங்கம் புலி, ஜான் விஜய், யோகி பாபு, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒய்.ஆர். பிரசாத் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குநர், "நான் மருத்துவராகப் பணிபுரிந்தபோது, என் கண்முன்னே சில உயிர்கள் பிரிவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பிரிந்த ஆத்மாக்கள் என்னுடன் வந்து பேசுவதாகச் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அதுபோல ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்திருக்காது. ஆனால், நமக்கு நடந்ததுபோலவே தோன்றும். அப்படி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் படம்" என்கிறார். கேட்கவே பயமா இருக்கே!
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 நிபுணன்
 8 தோட்டாக்கள்
 மியாவ்
 கன்னா பின்னா
 களத்தூர் கிராமம்
 88
 பொட்டு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |