| காதலின் பொன் வீதியில் போடா, ஆண்டவனே என் பக்கம்
 சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வதனமோ சந்திர பிம்பமோ |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடிக்கும் படம் 'வதனமோ சந்திர பிம்பமோ'. நடிக, நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. விருதுகள் பல பெற்ற 'விசாரணை' படத்தின் கதாசிரியர் சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அமெரிக்காவின் பிரபல இசையமைப்பாளரும், The ShrutiBox என்ற யூ-ட்யூப் சேனல் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான ஷங்கர் டக்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீநிவாசன் இயக்குகிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 காதலின் பொன் வீதியில்
 போடா, ஆண்டவனே என் பக்கம்
 சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |