| காதலின் பொன் வீதியில் சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 வதனமோ சந்திர பிம்பமோ
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | போடா, ஆண்டவனே என் பக்கம் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 விஷ்ணு நாயகனாகவும் பிரயாகா நாயகியாகவும் நடிக்கும் படம் 'போடா, ஆண்டவனே என் பக்கம்'. 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். "சென்னையில் ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் இளைஞனுக்கும், எஞ்சினீயரிங் மாணவிக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. காதல், நகைச்சுவை, அதிரடியான திகில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது." என்கிறார் கண்ணன். இசை: ஜிப்ரான்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 காதலின் பொன் வீதியில்
 சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 வதனமோ சந்திர பிம்பமோ
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |