| குகன் கத்தி சண்டை
 சாவி
 ஜூலியும் நாலு பேரும்
 செய்
 சாவடி
 பாண்டியோட கலாட்டா தாங்கலை
 கொள்ளிடம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 நாயகனாக அஸ்வின்குமாரும், நாயகியாக மனிஷாவும் நடிக்கும் படம் இணைய தலைமுறை. இவர்களுடன் ரவி, சிவகுமார், சத்யன், சஞ்சய், சரத், தென்னவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை இளைய கம்பனும், பெ. இளந்திருமாறனும் எழுத இசையமைக்கிறார் டி.ஜே. கோபிநாத். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சு.சி. ஈஸ்வர். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைக் காதல், மோதல், சென்டிமெண்ட், காமெடி கலந்து சொல்கிறது இப்படம். நல்ல தலைமுறை.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 குகன்
 கத்தி சண்டை
 சாவி
 ஜூலியும் நாலு பேரும்
 செய்
 சாவடி
 பாண்டியோட கலாட்டா தாங்கலை
 கொள்ளிடம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |