குகன் கத்தி சண்டை ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை கொள்ளிடம் இணைய தலைமுறை
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  பிரபல இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகவும், 'கோரிப்பாளையம்', 'முத்துக்கு முத்தாக' போன்ற படங்களில் கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்த பிரகாஷ் சந்திரா நாயகனாக நடிக்கும் படம் சாவி. சுனுலட்சுமி நாயகியாக அறிமுகமாகிறார். உடன் ராஜலிங்கம், உதயபானு, மகேஷ்வரன், கவிஞர் நந்தலாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பல்வேறு இக்கட்டுக்களில் சிக்கித் தவிக்கும் நாயகனுக்கு மேலும் மேலும் பல புதிர்களைத் திறந்துகொண்டே போகிறது இந்தச் 'சாவி.' நாயகன் அவற்றை எப்படி எதிர்கொண்டார் என்பதை த்ரில் + சுவாரஸ்யம் கலந்து சொல்லவருகிறது இப்படம். | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  குகன் கத்தி சண்டை ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை கொள்ளிடம் இணைய தலைமுறை
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |