குகன் சாவி ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை கொள்ளிடம் இணைய தலைமுறை
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  சுராஜ் இயக்கும் புதியபடம் கத்தி சண்டை. விஷால் நாயகன், தமன்னா நாயகி. நீண்ட இடைவெளிக்குப் பின் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். உடன் சூரி, சம்பத், ஜகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷனுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது இப்படம். சண்டை, அட்டகத்திச் சண்டையாக இல்லாமல் இருந்தால் சரி. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  குகன் சாவி ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை கொள்ளிடம் இணைய தலைமுறை
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |