போகன் மீன் குழம்பும் மண்பானையும் வெற்றிவேல் ராஜா மந்திரி ரெமோ பகடி ஆட்டம் பொம்மி வீரன்
|
 |
|
|

விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. நாயகி காஜல் அகர்வால். வில்லனாக மும்பையின் பிரபல இயக்குநரும், நடிகருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் நாசர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரிநந்த் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரு. இது இவரது ஐந்தாவது படம். இது அதிரடி ஆக்ஷன் படம் என்றும், காஜல் அகர்வால் கோவைத்தமிழ் பேசும் பெண்ணாக வருகிறாராம். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
போகன் மீன் குழம்பும் மண்பானையும் வெற்றிவேல் ராஜா மந்திரி ரெமோ பகடி ஆட்டம் பொம்மி வீரன்
|
 |
|
|
|
|
|
|
|
|