புகழ் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
|
 |
|
 |

இதுவும் ஒரு திகில் படம். இதில் சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா எழுத, சி. சத்யா இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் P. ஜவஹர். "இது வித்தியாசமான நகைச்சுவை கலந்த திகில் படம். இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய கேரக்டராகவே இருக்கிறது. கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு தரைவழிப் போக்குவரத்து கிடையாது. படகில் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் போனால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும்" என்கிறார் இயக்குநர். பாக்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்போல! |
|
அரவிந்த் |
|
 |
More
புகழ் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
|
 |
|
|
|
|
|