| |
 | ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்! |
ஜூலை மாதம் மாலை ஏழு மணி. ரகுராமன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பொடி நடையாக நடைபாதையில் நடக்கத் தொடங்கினார். எங்கு போவது என்று அவருக்கே தெரியவில்லை. சிறுகதை |
| |
 | மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன் |
சாகித்ய அகாதமி தமிழில் ஒவ்வொரு முறையும் மூத்த எழுத்தாளரை மறுபடியும் வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே வருகிறது. எழுத் தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா... பொது |
| |
 | அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் |
ரமேஷ் ராமஸ்வாமி- தலைவர்
ராஜ்குமார் சிவசங்கரன்- உபதலைவர்
அருள் ராம்தாஸ்- செயலர்
ஜெகதீசன் கிருஷ்ணமூர்த்தி - பொருளாளர்... பொது |
| |
 | கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride' |
மிச்சிகனின் ஆன் ஹார்பரில் வசிக்கும் கௌசல்யா சப்தரிஷியின் முதல் ஆங்கில நாவலான 'The TamBrahm Bride' வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அண்மையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில்... பொது (1 Comment) |
| |
 | எங்க மாமா |
ஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | அரசர் துறக்காத மான்குட்டி |
பாரத நாட்டின் முனிவர்கள் வரிசையில் மிகப் பெரிதும் போற்றப்படுபவர் ஜட பரதர். பரதர் என்ற பெயரில் அரசராக விளங்கியவர். நாபி என்ற அரசனின் பெயரால்... ஹரிமொழி |