| |
 | பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்! |
சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு! |
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும். தமிழக அரசியல் |
| |
 | அன்னியச் செலாவணி வணிகம் |
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான்... நிதி அறிவோம் |
| |
 | உற்சாகம் குறைந்த புத்தாண்டு |
சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது. தமிழக அரசியல் |
| |
 | நம்பிக்கை ஆணிவேர் |
நான் 40 வயதான, பன்னிரண்டு வருடங் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம். இலக்கியம் (1 Comment) |