| |
 | சிலம்பொலி செல்லப்பன் |
மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள்... அஞ்சலி |
| |
 | கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல |
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். சின்னக்கதை |
| |
 | திருமணஞ்சேரி கல்யாணபுரீஸ்வரர் |
திருமணஞ்சேரி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. காவிரி நதிக்கு அருகில் உள்ள தலம். மாயவரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், குற்றாலம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சமயம் |
| |
 | தெரியுமா?: இலங்கை: 'சிவபூமி' திருவாசக அரண்மனை |
இலங்கையின் வடபாகத்தில் சைவமும் தமிழும் ஓங்கி வளரும் யாழ்ப்பாணத்தின் நுழைவாசலில், வந்தோரின் கவனத்தை ஈர்க்கிறது திருவாசக அரண்மனை. பத்து ஏக்கர் பரப்பில் நாவற்குழி என்ற ஊரில் அமைந்திருக்கும்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை |
பொதுவாக, பீமனைப்பற்றி 'அவன் ஒரு சாப்பாட்டு ராமன். ஏதுமறியாதவன்' என்றெல்லாம் சில அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. ஆனால் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் இடத்தையும் இதையொத்த மற்ற இடங்களையும்... ஹரிமொழி |
| |
 | சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாஹிப் |
இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்துச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், இமயமலை உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் தவம் செய்து, பின் தமிழகத்திற்கு வந்து வாழ்ந்தவர் எனத் தெரியவருகிறது. மேலோர் வாழ்வில் |