| |
 | சின்னச் சண்டை |
இந்த ஒரு வாரமாக... எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்; கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்! எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்; பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்! கவிதைப்பந்தல் |
| |
 | இடம்பெயரும் பெருங்கூட்டம்! |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. விலங்கு உலகம் |
| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1) |
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு |
ஜனவரி 10, 2018 அன்று ஜார்ஜியா மாநில ஆளுநர் நேத்தன் டீல் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 8-12, 2018 வாரத்தை, தமிழ் மொழி மற்றும் கலாசார வாரமாக அறிவித்தார். பொது |
| |
 | ஞாநி |
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல்... அஞ்சலி |
| |
 | ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே |
ஹார்வர்டு பல்கலையில் தமிழிருக்கை அமைக்கும் முயற்சி விரைந்து இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தேவையான ஆறு மில்லியன் டாலரில், உலகத் தமிழர்கள் இதுவரை சுமார் $5,750,000 திரட்டிக் கொடுத்துவிட்டனர்! பொது |