| |
 | புதிய கதை |
நான் சொன்ன கதையை தன் தங்கைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் சொல்லும் புதிய கதை ஒன்றை ஆவலுடன் தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது!... கவிதைப்பந்தல் |
| |
 | பெரிய மனசு |
"பெரிய மனசு பண்ணுங்க மண்ட!" பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல... சிறுகதை (3 Comments) |
| |
 | டாக்டர். குமாரசாமி (நியூ ஜெர்ஸி) |
நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. குமாரசாமி அன்னையர் தினத்தன்று (மே 11, 2014) இறைவனடி சேர்ந்தார். எவருக்கும் இல்லை என்று சொல்லாத, எவர் மனதையும்... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காலம் மாறினால் கௌரவம் மாறுமே |
நாம் எழுப்பிய ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடை சொல்லும் விதமாகச் சென்ற இதழில், முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி... ஹரிமொழி |
| |
 | ஆத்ம சாந்தி |
மறைமலை நகர் ஸ்டேஷனில் வண்டி நிற்கவும் பரத் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டுப் பரபரவென தன் உடையைச் சரிசெய்துகொண்டு, சர்டிஃபிகேட்டுகள் அடங்கிய ஃபைலை அள்ளிக்கொண்டு... புதினம் |
| |
 | மருதமலை முருகன் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோவை மாநகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் புகழ்பெற்ற முருகன் தலமாகும். சமயம் |