| |
 | உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் |
மணி மூன்று. சுமி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அன்று காலை நடந்த சிறு சம்பவம் அவளை ஆயாசப்படுத்திற்று. ஆனாலும் அது மகன் ரவிக்குத் தெரியாதவாறு தன்னை உற்சாகமாக்கிக் கொண்டாள். சிறுகதை (1 Comment) |
| |
 | பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம் |
தமிழகத்து முருகன் ஆலயங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது பழனி. இதற்குத் திருவாவினன்குடி என்ற பெயருமுண்டு. முருகனின் ஆறுபடைத் தலங்களுள் இத்திருக்கோயில் மூன்றாவதாகும். சமயம் (1 Comment) |
| |
 | திட்டம் |
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர்... சிறுகதை (1 Comment) |
| |
 | டி.கே. ராமமூர்த்தி |
மெல்லிசை மன்னர்களுள் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி (91) சென்னையில் காலமானார். 1922ல் திருச்சியில் ஓர் இசைக் குடும்பத்தில் தோன்றிய ராமமூர்த்தி முதலில் வயலின் பயின்றார். அஞ்சலி |
| |
 | பாலிகை |
என் கல்யாணத்தில பாலிகை தெளிக்கணும் என்று சொன்ன ஒடனே எத்தனை சுமங்கலிகள் ஓடி வந்தா தெரியுமா? மண்சட்டியில புல்லும் வில்வமும் முளை கட்டிய நவதானியமும் சேர்த்து பாலும் நீரும்... சிறுகதை (2 Comments) |
| |
 | காந்த் சகோதரர்களுக்கு 'Vital Voices - Solidarity Award' |
ரவிகாந்த், ரிஷிகாந்த், நிஷிகாந்த் சகோதரர்கள், 2001ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கென்று 'சக்தி வாஹினி' என்ற தொண்டு நிறுவனத்தைத்... பொது |