| |
 | ரொட்டி அய்யா |
அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்... சிறுகதை (2 Comments) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு (பாகம்-1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை |
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். ஹரிமொழி |
| |
 | போஜராஜன் ரசனை |
பெ.நா. அப்புஸ்வாமி தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை வழங்கியவர். அவரது 'தேன் துளி' என்ற நூலில் நான் ரசித்த பகுதியை இங்கே தருகிறேன். மன்னன் போஜராஜன் சிறந்த கவிஞர். கொடையாளி. இலக்கிய ரசிகர். கவிஞர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம்... எனக்குப் பிடிச்சது |
| |
 | கரையும் கோலங்கள் |
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. சிறுகதை |
| |
 | ராதிகா சித்சபையீசன் |
கனடிய நாட்டின் பாராளுமன்றத்துக்குப் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதிகா சித்சபையீசன் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமல்ல, இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா... சாதனையாளர் (2 Comments) |