| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் 2) |
முன்கதை: Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, இப்போது முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். கிரணும், ஷாலினியும் துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மாமி யார்? மாமியார்? |
நானும், என் கணவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது காதலித்தோம். பிறகு நாங்கள் 10 வருடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், எந்த கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | திருமியச்சூர் |
தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் கணக்கற்ற கற்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில்... சமயம் |
| |
 | அம்மா பேசினாள் |
ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. சிறுகதை |
| |
 | கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! |
கிளீவ்லாந்தில் ஆண்டுதோறும் நடை பெறும் தியாகராஜ ஆராதனை இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்து சுந்தரம் மற்றும் டொராண்டோ வெங்கடராமன் திருவிழாவை முன்னின்று நடத்தும் மூவர் ஆவர். பொது |