| |
 | மீனாக்ஸ் |
கவிதைப்பந்தல் |
| |
 | அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்' |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. பொது |
| |
 | காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர் |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கந்தல் துணியுடனும், தலைப்பாகைத் துணி கையிலுமாக ஒரு தமிழர் வந்தார். பொது |
| |
 | மீண்டும் பணி கிடைக்குமா? |
கடந்த 1997ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற சாலைப் பணியாளர்கள் 9813 பேரை அப்போதைய தி.மு.க அரசு நியமித்தது. தமிழக அரசியல் |
| |
 | தூங்காதே ரயிலில் தூங்காதே! |
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம். பொது |
| |
 | கனவொன்று நனவாகிறது! |
140 ஆண்டுகளாக எல்லாத் தரப்பினராலும் பேசப்பட்டு வந்த, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. தமிழக அரசியல் |