| |
 | திண்டாடும் மாணவர்கள்! |
தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒருபுறம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். மாணவ, மாணவியர். தமிழக அரசியல் |
| |
 | உங்கள் முடிவு சரியே... |
எங்கள் குடும்ப நண்பரின் மகன், சிறு வயது முதல் பழக்கம். அவர் கல்யாணத்திற்குக் கூட இந்தியா சென்றபோது நானுமூ என் கணவரும் போய்விட்டு வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குளிர்காலம் |
எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது. சிறுகதை |
| |
 | பங்கு போடத் தங்கம் |
சில பணக்காரர்கள் உயிலை ஒழுங்காக எழுதி வைக்காமல் பிள்ளைகள் சண்டைக்குப் போகும்படி ஆவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பிள்ளைகளே இல்லாமல் பிர்லாக்களே இருந்தாலும் சண்டைதான். புதிரா? புரியுமா? |
| |
 | கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை |
எழிலான பட்டுச் சேலைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற ஆரெம்கேவி (RMKV) நிறுவனம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை முன்னமேயே பெற்றுள்ளது. அத்துடன் நில்லாது சமீபத்தில் உலகச் சாதனை... பொது |
| |
 | நிவாரண நிதி |
பொது |