| |
 | தேர்தல் பட்ஜெட்? |
தேர்தலை மனதில் கொண்டே எல்லாக் கட்சிகளும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க அரசு 2004க்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் சமர்ப்பித்தது. தமிழக அரசியல் |
| |
 | மீண்டும் பணிநியமனம் |
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையின் மீதான விவாதங் களுக்குப் பதிலுரைத்துப் பேசிய தமிழக முதல்வர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் 999 அரசு ஊழியர்... தமிழக அரசியல் |
| |
 | திருவெ·கா - ஓரிருக்கை |
காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன்... சமயம் |
| |
 | சிந்துஜா கதை எழுதுகிறாள் |
"நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில்... சிறுகதை |
| |
 | சாதிக்கட்சிகளின் புதிய வியூகம் |
சாதிக்கட்சிகளுக்கு இடமில்லை என்று அறிவித்து இதுவரை தங்களின் கூட்டணியில் இருந்து ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள்... தமிழக அரசியல் |
| |
 | அ. முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில்வண்டி |
உல்லாசப் பயணம் செய்யும் வழக்கம் எமக்கு இல்லை. மேலை நாட்டவர் களும், அவுஸ்திரேலியர்களும், யப்பானியர்களும் குளிர்காலங்களில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப்... நூல் அறிமுகம் |