| |
 | மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா |
'மோகினியாட்டம்' என்ற நாட்டியக் கலைக்குப் புதிய அர்த்தமும் விரிந்த பரிமாணமும் வழங்கிய கலாமண்டலம் கல்யாணிக் குட்டியம்மாவுக்கு மரணத்தின் போது வயது எண்பத்தைந்து. பொது |
| |
 | நாடு அதை நாடு |
அந்த அமொ¢க்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக... சிறுகதை |
| |
 | பேரழிவில் உதவாத பேரழகிகள் |
குஜராத் மாநிலத்தையே உருக் குலைத்துவிட்ட அந்தப் பூகம்பம், இந்தியர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நிலநடுக்கம் என்ற வடிவில் வந்த இயற்கைப் பேரழிவில், இருபதாயிரத்துக்கும் கூடுதலான மனித உயிர்கள் பொது |
| |
 | பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? |
இந்தியாவில் ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல மிகவும் கோரமான பூகம்பம் ஏற்பட்டது இல்லை. இந்தப் பூகம்பத்தின் அளவு ரிட்ச்டர் அளவு கோலில் 7.9 புள்ளிகளாக... பொது |
| |
 | ஹைக்கூ கவிதைகள் |
கவிதைப்பந்தல் |
| |
 | நதி |
ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. சிறுகதை |