| |
 | குரங்கு முகம் வேண்டும்! |
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள். இலக்கியம் |
| |
 | உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா? |
சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுகதை |
| |
 | மனம் திறந்து பேசுவாள்..... |
நான் எழுதுவது 23 வருடக்கதை. என் கணவர் திருச்சியில் வேலையில் இருந்தார். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பெண், அகிலா என்று வைத்துக் கொள்வோமே. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும். சிறுகதை |
| |
 | முதல்வரின் புறக்கணிப்பு |
பிரதமர் வாஜ்பாய் சென்னை விமானநிலைய விரிவாக்கத்தைத் திறந்து வைக்க சென்னை வந்திருந்தார். தமிழக அரசியல் |
| |
 | தாமத பேச்சுவார்த்தை |
தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழக அரசியல் |