| |
 | ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? பொது |
| |
 | பட்டு & அப்பு அரட்டை |
என்ன அப்பு கொஞ்சம் சோகமா வர்ற. அதான் கலிபோர்னியா கவர்னர் நிறைய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போறதா சொல்லிட்டாரே. நம்ம எக்கானமி எல்லாம், பயங்கரமா முன்னுக்கு வரப்போது பாரேன். பொது |
| |
 | நிச்சயம் ஒரு மாற்றம் |
என் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | நான் மனித ஜீவி |
மார்ச் 8 உலகளாவிய பெண்கள் தினம். இந்தத் தினம் பெண்களிடையே விழிப்புணர்வும் தன்னிலை பற்றிய உணர்வும் பிரக்ஞையும் கொள்ளக்கூடிய எழுச்சி மிகுநாளாக பெண்களால் கொண்டாடப் படுகிறது. பொது |
| |
 | பங்குகள் பட்ட பாடு - (பாகம் - 4) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
விழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. பொது |