| |
 | சரணாலயம் |
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | விஜி திலீப் |
மனித வாழ்வில் புத்தகங்கள் கூடவே துணை வரும் நண்பர்கள். ஆனால், பார்வையற்றவர்களுக்கும் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கும் புத்தக வாசிப்பு எவ்வளவு சாத்தியம்? சாதனையாளர் (1 Comment) |
| |
 | தெரியுமா?: மாட்டு வண்டியிலிருந்து பீரங்கி வண்டிக்கு |
பொட்டல்பட்டி குக்கிராமத்தில் பிறந்த மணியம் பத்தாம் வகுப்பில் முதலாவதாகத் தேறினார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக மாட்டு வண்டிப் பட்டறையில்... பொது |
| |
 | அமர்நாத் ஆலயம் |
பஞ்சதரணியிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையில் பனிப்பாறை ஓடைகள் குறுக்கிட்டன. பனிக்கட்டியில் சறுக்கியும், விழுந்தும், எழுந்தும் நடந்து எங்கள் இலக்கை நெருங்கினோம். நினைவலைகள் |
| |
 | அந்தத் தமிழ் இளைஞன்! |
அந்த வயதான தம்பதியர் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுவே அவர்களது முதல் பயணம். பெண்ணையும், மகனையும் நன்கு படிக்க வைத்து திருமணம் முடித்தனர். அமெரிக்க அனுபவம் |
| |
 | விசிட்டர் ஆற்றுப்படை! |
கௌசிகமுனி பின் மகனை அனுப்ப,
தசரதனுக்குரைத்து, அன்று ராமனின்
மணவாழ்வுக்கு ஆற்றுப்படுத்தினார் வசிட்ட முனி. கவிதைப்பந்தல் |