| |
 | கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு |
கோலாலம்பூரில் இந்த ஆண்டின் தமிழிணைய மாநாடு நடைபெற்றதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டிலே இருந்து வருமெனக்கு அங்கே பல விஷயங்கள் ஆச்சரியத்திற்குள்ளாக்கின. பொது |
| |
 | சாட்சி |
சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, 'கண்டேன் சீதையை' என்று அனுமன் இராமனிடம் சொன்னதுபோல்... சிறுகதை |
| |
 | அஞ்சல் தலைகள் |
முதன்முதலில் 1835-ஆம் ஆண்டு இங்கிலாந் தைச் சேர்ந்த 'ரோலண்ட் ஹில்' என்பவர்தான் கடிதப் போக்குவரத்துக்கு அஞ்சல் தலைகளைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தைத் தெரி வித்தார். பொது |
| |
 | சூரியனுக்கு ஒரு கோயில் |
சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் இச்செய்தி, பரத நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனை வழிபடும் வழக்கம் இருந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது. சமயம் |
| |
 | கண்ணீர் தேசம் |
செப்டம்பர் 11, 2001 - அமெரிக்க சரித்திரத்தில் கருப்பு நாளாக விடிந்தது. கயமையும், கோழைத்தனமும் ஒருங்கே நிறைந்த தீவிர வாதிகள், இந்நாட்டின் பெருமையை சுக்கு நூறாக்கி... பொது |
| |
 | அஞ்சல் தலை(வர்)கள் |
உலக மகாதலைவர்களை தபால் தலை களில் அச்சிட்டு கெளரவிப்பது எல்லா நாடுகளிளும் உள்ள பழக்கமாகும். அமெரிக்க நாடு இந்த மாதிரி மறைந்த ஜனாதிபதிகளின் முகங்களை... பொது |