| |
 | சிண்டரெல்லா கனவுகள்! |
டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு 'ணங்'கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல்.
மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள். சிறுகதை |
| |
 | வந்தார்கள் - வென்றார்கள்! |
கவிதைப்பந்தல் |
| |
 | அறிவொளி-[செப்டம்பர் 09 - உலக எழுத்தறிவு தினம்] |
இணையம், மின் - வணிகம், தொலைதூர மருத்துவம் என்று உலகம் படுவேகமாகப் போய்க் கொண்டிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்க, வெறும் 5000 ரூபாய் கடனுக்காகத் தன் வாழ்க்கையையே கொத்தடிமை வேலையில் இழக்கும் நிலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும், கண்கூடாகத் தெரியக் கூடியவை தான். பொது |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
தென்றல் பத்திரிகையிலிருந்து அதன் வழவழப்பான பக்கம் ஒன்றை எனக்கே எனக்குக் கொடுத்து இதழ்தோறும் ஒரு பக்கம் எழுதுங்கள் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. பொது |
| |
 | நல்ல புத்தகங்கள் - நல்ல நண்பர்கள் ! |
இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி அளிக்கும் திட்டத்தை அமெரிக்காவிலுள்ள மாணவர் அமைப்பு 'FRIENDS IN DEED' என்னும் அமைப்பு கையிலெடுத்திருக்கிறது. பொது |
| |
 | வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா |
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின்... சமயம் |