| மதுரபாரதி | 
     | 
      | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
     | 
  
  
    | மதுரபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
  
     | 
  
  
     | 
  
  
     | 
  
  
												
												
	
		
															
															
																  | 
																 கவிஞர் விஜயகிருஷ்ணன் - (May 2025) | 
															 
															
																| பகுதி: நேர்காணல் | 
															 
															
																'மண், மொழி, மனிதம்' என்பதை மூச்சாகக் கொண்டு ஐந்து கிராமங்களை 'வளர் கிராமங்களாக' (Smart Village) உயர்த்த உழைத்து வருபவர் கவிஞர் விஜயகிருஷ்ணன். சமூகப் பணியாளர், எழுத்தாளர், வங்கியாளர்... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 "எழுக! நீ புலவன்!" - (Dec 2024) | 
															 
															
																| பகுதி: அலமாரி | 
															 
															
																சிறிய இலை தரும் வாழையைப் பெரிய இலையைத் தரும்படி செய்பவனும் தேசத்துக்குப் பெரிய உபகாரியாவான். 'பெரிய பூசனிக்காயை மற்றப் பூசனிக்காய்கள் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டது... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 நான்தான் ChatGPT பேசுகிறேன் - (Feb 2023) | 
															 
															
																| பகுதி: சிறப்புப் பார்வை | 
															 
															
																எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ChatGPT பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அதைப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம்? அதன் வருகையால் கணினி மென்பொருள் எழுதுவோருக்கு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம் - (Apr 2022) | 
															 
															
																| பகுதி: சிறப்புப் பார்வை | 
															 
															
																'ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆன்மீகத்  தலைவராக, யோகியாக, சித்த புருஷராக உலகம் நன்கு அறியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நாயகர், நசிந்து... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 சரித்திரம் படைத்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்! - (Nov 2020) | 
															 
															
																| பகுதி: சிறப்புப் பார்வை | 
															 
															
																உலக நாடுகளிடையே தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்காவை அதன் முதல் குடிமகனே இதைவிடக் கேவலப்படுத்தியிருக்க முடியாதென்னும் பரிதாப நிலையில், வான் பொழிந்த வரம்போல நாடளாவிய ஆதரவோடு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 கவிமாமணி பா. வீரராகவன் - (Jul 2020) | 
															 
															
																| பகுதி: நேர்காணல் | 
															 
															
																கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 ஜனனி சிவகுமார் - (Dec 2019) | 
															 
															
																| பகுதி: சாதனையாளர் | 
															 
															
																ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 ராஜி வெங்கட் - (Sep 2019) | 
															 
															
																| பகுதி: சாதனையாளர் | 
															 
															
																தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 கீர்த்தின் கார்த்திகேயன் - (Aug 2019) | 
															 
															
																| பகுதி: சாதனையாளர் | 
															 
															
																மிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS)  உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego)... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 க்ரேஸி மோகன் - (Jul 2019) | 
															 
															
																| பகுதி: அஞ்சலி | 
															 
															
																1972ம் ஆண்டில் Crazy boys of the Games என்ற படம் உலகத்தையே சிரிப்பில் குலுங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தலைப்பு மோகன் ரங்காச்சாரியை உலுக்கியிருக்க வேண்டும். அதனால் 1976ல் பிறந்தது... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |