Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
ரமணர் நமக்களித்த பாடம்
தெரியுமா?: லட்சுமி சங்கர்
தெரியுமா?: நியூ ஜெர்சியில் தமிழ் கோடை முகாம்
விருதோ விருது!
தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
- |ஜூன் 2011|
Share:
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மராட்டி, பெங்காலி, குஜராத்தி தவிர, வெளிநாட்டு மொழிகளான ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. செஸ், கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், சினிமா சங்கீதம், கிஙிகிசிஹிஷி, ஓவியப் பயிற்சி, யோகா, இசைக்கருவிகளான வீணை, வயலின், கீபோர்ட் தவிர, கணிதம், அறிவியல் ஆகியவற்றையும் Go4Guru வாயிலாக இணையத்தில் கற்கலாம். சில வகுப்புகள் இலவசம்.

ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் இணையவழியில் இவை கற்பிக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரத்யேகப் பாடத்திட்டங்களின் பயனை மாணவர்கள் பெறுவார்கள். கோடை விடுமுறைகளைப் பயனுள்ளவையாக மாற்ற www.Go4Guru.comஎன்ற இணையதளத்தில் இன்றே பதிவு செய்க.
தொடர்பு எண்கள்:
லக்ஷ்மி: 443-541-3391, 202-903-0242
மின்னஞ்சல் முகவரி: tutoring@Go4Guru.com
More

ரமணர் நமக்களித்த பாடம்
தெரியுமா?: லட்சுமி சங்கர்
தெரியுமா?: நியூ ஜெர்சியில் தமிழ் கோடை முகாம்
விருதோ விருது!
Share: 




© Copyright 2020 Tamilonline