Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வித்தியாசமான ரஜினி படம்!
பாலசந்தர் இயக்கும் 'பொய்'
கமலின் அடுத்த படம்?
'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ்
அர்ஜுன் இயக்கத்தில் 'மதராஸி'
தனுஷ் நடிப்பில் 'திருடன் போலீஸ்'
- கேடிஸ்ரீ|மே 2005|
Share:
Click Here Enlargeஅண்ணன் செல்வராகவனின் கதை, திரைக்கதை, வசனத்தில் தம்பி தனுஷ் நடிக்க 'திருடன் போலீஸ்' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை 'காதல் கொண்டேன்', 'துள்ளுவதோ இளமை' ஆகிய படங்களைத் தயாரித்து வழங்கிய ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். நாயகன் தனுஷ¤க்கு இணையாக மும்பையைச் சேர்ந்த புதுமுகம் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

படத்தின் முக்கிய காட்சிகள் ஆஸ்திரேலியா, ரோம், லண்டன் போன்ற இடங்களில் படமாக்கப்படவுள்ளன. ஒளிப்பதிவு அரவிந்த கிருஷ்ணா.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

வித்தியாசமான ரஜினி படம்!
பாலசந்தர் இயக்கும் 'பொய்'
கமலின் அடுத்த படம்?
'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ்
அர்ஜுன் இயக்கத்தில் 'மதராஸி'
Share: 




© Copyright 2020 Tamilonline