| |
 | சந்திரன் ஜீவரட்ணம் |
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்... அஞ்சலி |
| |
 | பிரான்மலை |
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. புரவலர்களாலும் புலவர்களாலும் ஆராதிக்கப்பெற்ற அக்கோயில்களுள் சிறப்பானதாக விளங்குவது... சமயம் |
| |
 | ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்) |
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... சாதனையாளர் |
| |
 | திருநெல்வேலி விஸ்வநாதன் |
ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். அஞ்சலி |
| |
 | தாராபாரதி கவிதைகள் |
'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்! கவிதைப்பந்தல் |
| |
 | தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டிகள் |
தெற்காசிய விளம்பர நிறுவனமான டச்டௌன் மீடியா (Touchdown Media Inc.) ஸ்டேட்ஃபார்ம் தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டியை இந்த ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. பொது |