| |
 | இலவசம், இலவசம்! |
ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மறந்து போவது வழக்கம். இந்த முறை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களே அதிகம் காணப்படுகின்றன. தமிழக அரசியல் |
| |
 | மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண் |
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார். தமிழக அரசியல் |
| |
 | பொறிபறக்கும் பிரசாரக் களம் |
ம.தி.மு.க. தலைவர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் எந்திரத் துப்பாக்கி போலச் சுட்டுத் தள்ளுகிறார். காளிமுத்து பிரசாரத் திற்கு வராத குறையை வைகோவின் பேச்சு போக்கிவிட்டதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். தமிழக அரசியல் |
| |
 | ஆராவமுதன் |
கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | போக்கு-வரத்து நெரிசல்! |
பிரதானக் கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்த பின், விண்ணப்பித்துக் கிடைக்காத பிறருக்கு ஏமாற்றமும் கோபமுமே மிஞ்சும். தலைமைக்குக் கடிதம் எழுதுவது, தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது... தமிழக அரசியல் |
| |
 | மோதல்கள் |
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது. தமிழக அரசியல் |