| |
 | கட்சிகளில் நட்சத்திரக் கூட்டம் |
இது தேர்தல் காலம். புதிய கட்சிகள் உதயமாகும்; அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவர்; திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் நுழைவர். தமிழக அரசியல் |
| |
 | ஒரே ஒரு சின்ன உதவி |
வெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான். சிறுகதை |
| |
 | லாரா ஏன் அழுதாள் |
அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நம் உதவிக்கு வேலை செய்பவர்களை (Housekeeper, baby sitter) நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக நினைக்காமல், நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மற்றொரு பிறவி... அமெரிக்க அனுபவம் |
| |
 | 'என் வழி தனி வழி' |
தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படுவேகமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தமிழக அரசியல் |
| |
 | 'அவுட்ரீச்' ஆற்றிவரும் உதவி |
நீங்கள் ஊனமுற்றவர், முதியவர் அல்லது உடல்நலம் குறைந்தவரா? நீங்கள் அவுட்ரீச் அமைப்பின் வழியே அமெரிக்க அரசு தரும் அற்புதச் சலுகைகளைப் பெற முடியும்.
அவுட்ரீச் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டால்தான் சலுகைகள் கிடைக்கும். பொது |
| |
 | Dr. பாலகிருஷ்ணனுக்கு அமெரிக்க ராணுவ ஆய்வு மானியம் |
டாக்டர். பாலகிருஷ்ணன் பிரபாகரன் (பார்க்க: 'தென்றல்', அக்டோபர், 2003 இதழ்) அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் ஆய்வு மானியமாக 240,000 டாலர் (சுமார் ரூ. 10,800,000) அளித்துள்ளது. பொது |