| |
 | முக்கோணங்கள் |
காரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில்... சிறுகதை |
| |
 | நீங்கள் ஒரு தனி சாரி |
அவரோ மிகவும் நுட்பமான உணர்வுள்ளவர். என் கணவர், இவரைப் பார்த்தால் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டால், இவருக்கு மூட் அவுட் ஆகிவிடும். மறுபடியும் சில நாள் வரமாட்டார் அப்புறம் ஏதேனும் சாக்கு வைத்துக்கொண்டு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மழை வெள்ளமும், நிவாரண அரசியலும் |
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வரிசையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னை மக்களையும் திக்குமுக்காட வைத்தது. ஒரே நாளில் 27 செ.மீ. மழை பதிவாகிச் சென்னை நகரம் ஏரியாகக் காட்சியளித்தது. தமிழக அரசியல் |
| |
 | இரண்டாம் ஜாமங்களின் கதை |
பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்... நூல் அறிமுகம் |
| |
 | கே. ஆர். நாராயணன் |
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார். அஞ்சலி |
| |
 | தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ... |
ஹாலிவுட் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களுமாகச் சேர்ந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் படப்பிடிப்பு நியூயார்க் மாநகரில் ஒரு காவல் அலுவலகக் கட்டிடத்தில்... பொது |