| |
 | ஔவை நடராசன் |
தமிழறிஞரும், பேராசிரியரும், பாரத் பல்கலைக்கழக வேந்தருமான ஔவை நடராசன் (86) காலமானார். இவர், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள ஔவைக்குப்பம் கிராமத்தில், ஒளவை துரைசாமிப் பிள்ளை-லோகாம்பாள்... அஞ்சலி |
| |
 | நாரணோ ஜெயராமன் |
கவிஞரும் எழுத்தாளருமான நாரணோ ஜெயராமன் காலமானார். நாரணோ ஜெயராமன் அக்டோபர் 19, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். அஞ்சலி |
| |
 | ஸ்ரீ உத்திரபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர் ஆலயம், திருசெங்காட்டங்குடி |
சிவபெருமானை விநாயகர் வழிபட்டதால் இக்கோயிலுக்கு கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருச்செங்காட்டங்குடி என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் திருவாரூர்-திருமருகல் சாலையில் 'திருச்செங்காட்டங்குடி'... சமயம் |
| |
 | ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி |
"மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது... சின்னக்கதை |
| |
 | சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள் |
மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக... மேலோர் வாழ்வில் |
| |
 | புயற்காற்று |
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். அலமாரி |