| |
 | டி.என். சேஷன் |
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என். சேஷன் (87) சென்னையில் காலமானார். இவர் டிசம்பர் 15, 1932ல் பாலக்காட்டில் பிறந்தார். மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் கற்றபின், விக்டோரியா கல்லூரியில்... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மூடநம்பிக்கையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர் |
அந்தக் காலத்தில் கிராமத்து வீடு ஒவ்வொன்றிலும் நிறைய நெல் மூட்டைகள் இருக்கும்; அதற்காக அங்கே ஏராளமான எலிகளும் இருக்கும். அப்படி ஒரு வீட்டில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயண பூஜை... சின்னக்கதை |
| |
 | இந்திரலோகத்தில் லோமச முனிவர் |
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச... ஹரிமொழி |
| |
 | வேணும் ஆனா வேண்டாம்! |
கணவர் கோபித்துக் கொள்கிறார் என்ற விவரத்தை குழந்தைபோலப் பேசி, அவர் வருகைக்கென்று தனி நேரம் ஒதுக்குவது சிறந்தது என்பதைச் சொல்லலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகதலேனா மரியாள் |
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. சிறுகதை |