| |
 | கலைஞர் மு. கருணாநிதி |
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவரும், இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் முத்திரை பதித்தவருமான திரு. மு. கருணாநிதி... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: கேரளத்தில் வெள்ள நிவாரணத்துக்கு உதவ |
அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300,000 பேருக்கும் மேற்பட்டோர் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நூறு ஆண்டுகளாகக் கண்டிராத... பொது |
| |
 | சபரியின் பக்தி |
சபரியின் இதயம் மென்மையானது, கருணை மிக்கது. அவள் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கிய கதை மிகவும் சுவையானது. சபரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம்... சின்னக்கதை |
| |
 | அடல் பிஹாரி வாஜ்பாயி |
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயி (94) டெல்லியில் காலமானார். இவர், டிசம்பர் 25, 1924... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 8) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயம் |
தமிழ் நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காரைக்குடி. திருச்சியில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் மதுரையில் இருந்து 55 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சமயம் |