| |
 | ஷ்ரேயா மங்களம் |
சிகாகோவைச் சேர்ந்த ஷ்ரேயா மங்களம், FIDE அமைப்பு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடத்திய 'உலக இளைஞர் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் இவர்... சாதனையாளர் |
| |
 | 'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா |
எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று... அஞ்சலி |
| |
 | அத்தை, மாமா உடனே வரணும்! |
ஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. "யாரு" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன். "ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே? இல்ல சலிக்கவைக்கப் போறே?"... சிறுகதை (2 Comments) |
| |
 | நாயும் நானும் |
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்... அனுபவம் |
| |
 | மறையீடு |
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா! கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன் |
ஆஷ்ரிதா ஈஸ்வரன் நவம்பர் 5 முதல் 13 வரை மான்ஸனில்லோ போர்ட், கோலிமா (மெக்ஸிகோ) நடைபெற்ற 'கான்டினென்டல் பெண்கள் செஸ்' போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று விளையாடினார். பொது |