| |
 | தெரியுமா?:கிச்சன் கில்லாடி போட்டி முடிவுகள் |
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை (Cancer Institute Foundation) கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 'கிச்சன் கில்லாடி' என்ற சமையல் போட்டியை நடத்தியது. இரண்டு சுற்றுகளாக... பொது |
| |
 | தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம் |
டாலஸ் நகரத்தில் 'டாலஸ் தமிழ் மன்றம்' அமைப்பைத் தமிழார்வலர்கள் உருவாக்கியுள்ளனர். இது லாபநோக்கற்ற, மதச்சார்பற்ற தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது |
| |
 | ஜில்லுவுக்கு கல்யாணம் |
எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். சிறுகதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 19) |
சக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும்... புதினம் |
| |
 | ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயம் |
ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். நெய்வேலியிலிருந்து பேருந்துகள் உண்டு. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில்... சமயம் |
| |
 | தெரியுமா?: இந்திய ஓய்வூதியம் பெறுவோர் SBI கிளையில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் |
இந்திய வங்கிகளில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது உயிர்ச்சான்றிதழை (Life certificate) நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, இதனை இந்திய தூதரகத்தில் பெறுவது வழக்கம். பொது |