| |
 | 2013 பத்ம விருதுகள் |
தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி, மருத்துவர் டி.வி. தேவராஜன், நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர், நடிகர் மது, திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி... பொது |
| |
 | திருக்குறள் திலீபன் |
பார்க்க எந்த ஒரு சாதாரண இளைஞரையும் போலவே இருக்கிறார். இவரிடம் குறளின் எண்ணை அல்லது முதல் சீரைச் சொல்லுங்கள், குறளை உடனடியாகச் சொல்கிறார். எழுத்து, எண், ஆண்டு, மாயச்சதுரம்... சாதனையாளர் |
| |
 | டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி |
'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு... அஞ்சலி |
| |
 | பாதை வேறு, போகும் வேகம் வேறு |
உங்கள் உறவினரோ - நண்பரோ தாங்களாகவே உங்களை விட்டு விலகிப் போய் விட்டால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் அந்த உறவின் பாதை முடிந்து போய்விட்டது அன்புள்ள சிநேகிதியே (6 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: நத்தைமடி மெத்தையடி |
திருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு திகைப்பு, முரண்கள். ஓர் அதிகாரத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். இன்னொன்றில் சொல்லப்படும் கருத்து... ஹரிமொழி (2 Comments) |
| |
 | பிரணவ் கல்யாண் |
கலிஃபோர்னியாவின் வில்லோ துவக்கப்பள்ளியில் நான்காவது கிரேடு படிக்கிறார் பிரணவ் கல்யாண். ஒன்பது வயதே ஆன இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ASP.NET (Microsoft Certified Technology Specialist)... சாதனையாளர் (1 Comment) |