| |
 | மினி கதை: சந்'தோஷம்' |
இளைய மகள் ரேவதியிடம் இருந்து போன் கால். "ஹலோ, அம்மா உனக்கு ஒரு நல்ல செய்தி!". "என்ன விஷயம் ரேவதி?" சிறுகதை |
| |
 | மினி கதை: வாடகை |
ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று. வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000! சிறுகதை (2 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா? |
பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது. ஹரிமொழி |
| |
 | காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன் |
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. அஞ்சலி |
| |
 | யானை வற்றல் |
இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி... எனக்குப் பிடிச்சது |
| |
 | 'மரபு' பெர்க்கிலி பல்கலை மாநாடு |
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏழாவது தமிழ்ப்பீட மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகிறார்கள். பொது |