| |
 | தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள் |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது, தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கோவை ஞானி , ஐராவதம் மகாதேவன்... பொது |
| |
 | சங்கரன் கோவில் |
தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். சமயம் |
| |
 | தெரியுமா?: ஒரு நாளில் எவ்வளவு ஐட்டம் சமைக்கலாம்? |
தெரியாவிட்டால் ஜேக்கபைக் கேளுங்கள். அவர் 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸில் நுழைந்திருக்கிறார். பொது |
| |
 | சின்னத்திரை |
மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். சிறுகதை |
| |
 | அந்தத் தமிழ் இளைஞன்! |
அந்த வயதான தம்பதியர் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுவே அவர்களது முதல் பயணம். பெண்ணையும், மகனையும் நன்கு படிக்க வைத்து திருமணம் முடித்தனர். அமெரிக்க அனுபவம் |
| |
 | சரணாலயம் |
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? கவிதைப்பந்தல் (1 Comment) |