Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
 View Comments
ஏமாற்றம் தற்காலிகமானதுதான்.....-Feb 2008
4 Comments
By: Ram (United States) Jan 07, 2010 - My other reviews << Return to Article
Do your duties, do not expect and do any things. If you do good to your parents your children will have good future. All you need is good blessings and not their assets. Act fast take care of your diamond that is your living mother. America life is not true and not real. Mother is an asset not your wealth mind it. Take care.

By: ramani ramagopa (India) Oct 30, 2009 - My other reviews << Return to Article
we should expect only blssings of mothers weather husbands mother or wives mothers not expecting more than that. god will bless us

By: Poorna Rajarama (United States) Apr 25, 2008 - My other reviews << Return to Article
உங்கள் மனைவியின் நேர்மையே உங்களுக்கு இது விசயத்தில் உதவக்கூடும். தந்தை சொத்தை எல்லாம் பெண்கள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார் என்றால் அது குறித்து உங்கள் தாயார் என்ன செய்துவிட முடியும்? இன்றைய இந்தியப் பெண்மணிக்குத் தன் கணவரின் சொத்தைப் பற்றிக் கருத்து கூற உள்ள வாய்ப்பும் உரிமையும் இன்னும் மிகக் குறைவுதான். அந்த வகையில் உங்கள் மனைவி அவரை ஒதுக்கி வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. இதை அவருக்கு எடுத்துச் சொன்னாலே உங்கள் தாயாரை இங்கே அழைத்து வரவும் பார்த்துக் கொள்ளவும் அவர் தயாராக இருப்பார் என்பது நிச்சயம்.

By: vishnukumar red (India) Feb 22, 2008 - My other reviews << Return to Article
கடவுள் நேரிடையாக நம்மிடம் வர முடியாத காரணத்தில் தான் தாயை படைத்துள்ளான். கருத்து கேட்க்கும் அளவுக்கு வந்துவிட்டது மனம் கசக்கிறது. தாய் மனம் நம் மனம். நம்முடைய உணர்வுகள் அவள் வாழ்க்கை. கண்டிப்பாக தாயை கூட்டிசெல்லுங்கள், கண் நிறைவுகளுடன் காலத்தை கழித்து விடுவாள்.. அன்புடன், விஷ்ணு.