Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Balaji (India)

Comments Home
Comments by Balaji (2)
Article: வா.மணிகண்டன்
Category: நேர்காணல் (Apr 2016) Posted On: Apr 12, 2016
என் கருத்துக்கு வலு சேர்ப்பது போல் உள்ளது உங்கள் கட்டுரையின் சாராம்சம்... http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10692

Article: வா.மணிகண்டன்
Category: நேர்காணல் (Apr 2016) Posted On: Apr 12, 2016
அருமையான நேர்காணல். மதிக்கப்படவேண்டிய நண்பர். நிசப்தத்தை தவறாமல் வாசித்து விடுவேன்... ஒரே துறை, ஒரே ஊரில் வேலை செய்தாலும், அவரால் எப்படி இவ்வளவு நேரம் செலவிட முடிகிறது என்று எண்ணி பலமுறை வியந்துள்ளேன்... நேர மேலாண்மையில் கை தேர்ந்தவர். இவரை வியக்கும் அளவை காட்டிலும், வேணி அண்ணியையும் அவருடைய குடும்பத்தாரையும் மிக அதிகமாகவே வியக்கிறேன், நேசிக்கிறேன்....அவர்கள் உறுதுணை இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை... கல்யாணத்திருக்கு முன், நானெல்லாம் ஒரு வார்த்திருக்கு 4 புத்தகங்களையாவது வாசித்து விடுவேன்...இப்பலாம் ஒரு புத்தகம் வாசித்து முடிக்கவே 4 வாரங்கள் ஆகிறது... :( :( மணி அண்ணாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்... கற்றுகொண்டே இருக்கிறேன் நிசப்தம் வழியாக... அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்துகொண்டு இருக்கிறேன்....





© Copyright 2020 Tamilonline