Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
M Muthusubraman (GA, United States)

Comments Home
Comments by M Muthusubraman (3)
Article: ஜனவரி 2013: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Jan 2013) Posted On: Jan 06, 2013
குறுக்கெழுத்துப் போட்டி காணாமல் ஏமாற்றமடைந்தேன். திடீரென்று நிறுத்தியதன் காரணம் என்ன? இது தற்காலிக நிறுத்தமென்று நம்புகிறேன். விரைவில் மீண்டும் தொடங்கவும். முத்துசுப்ரமண்யம்

Article: மருந்து மரமென்ன மாய மரமா?
Category: ஹரிமொழி (Nov 2012) Posted On: Nov 09, 2012
ஹரிமொழி நான் மிகவும் ரசிக்கும் ஒரு பகுதி. வள்ளுவரையும், மகாகவியையும் பல புதிய கோணங்களில் அறிமுகப்படுத்தி, என்போன்றோரின் தமிழறிவை வளர்க்கும் இவர் பணி நெடுநாள் தொடர இந்த தீபாவளி சமயத்தில் வாழ்த்துகிறேன்.

Article: நவம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
Category: குறுக்கெழுத்துப்புதிர் (Nov 2012) Posted On: Nov 09, 2012
பல ஆண்டுகளாக தென்றல் இதழை ஆவலுடன் படித்து இன்புறும் நேயர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு மாதமும் வெளிவந்தவுடன் திரு. வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிரை ஆவலுடன் விடுவித்துவிட்டு மறு வேலை பார்ப்பது என் வழக்கம். இந்தப் புதிர் மூலம் நான் பெற்ற இன்பமும் நண்பர்களும் சொல்லிலடங்கா. தென்றலும் அதில் இந்தக் குறுகெழுத்துப் புதிரும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து என் போன்ற வாசகர்களை மகிழ்விக்குமாக!