| |
 | கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் |
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. சிறுகதை |
| |
 | கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன் |
எல்லா சிவத்தலங்களிலும் மூலவரின் சந்நிதியின் தெற்கில் தக்ஷ¢ணாமூர்த்தி வீற்றிருக்கக் காணலாம். வடமொழியில் தக்ஷ¢ணம் என்றால் தெற்கு. சமயம் |
| |
 | தமிழ் இணையம் 2004 கட்டுரைகளை வரவேற்கிறது |
2004 டிசம்பர் 11, 12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது |
| |
 | சேவியரின் 'நில் நிதானி காதலி' |
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான். நூல் அறிமுகம் |
| |
 | பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை |
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... சமயம் |
| |
 | தாயுமானவள் |
''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. சிறுகதை |