Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டெட்ராய்ட்டில் இந்தியா நாள்-2004
மீரா ஸ்ரீராம் நடன அரங்கேற்றம்
ரசிகாவின் இன்னிசை மழை
சுவாமி சுகபோதானந்தாவின் அமெரிக்கப் பயணம்
'ஆவாரம்பூ' கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி
லேன்சிங் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா
- இக்கி|செப்டம்பர் 2004|
Share:
ஜூலை 24, 2004 அன்று சந்திரா நூரானி மற்றும் ரேணுகா ஆத்மகுரி ஆகியோரின் இசை நிகழ்ச்சியோடு ஹானா சென்டர் அரங்கில் லேன்சிங் தமிழ்ச்சங்கத்தின் துவக்கவிழா நடந்தேறியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோமாளிக் கூத்துடன் தனியாக ஒரு குழந்தைகள் பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் விழாவில் பெரியவர்கள் நிம்மதியாகப் பங்குகொள்ள முடிந்ததைப் பாராட்டாதவர் இல்லை. குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்ட 10 பரிசுகளை உள்ளூர் வணிக நிறுவனங்களான ஸ்வாகத், ஏஷியன் அமெரிக்கன் குரோசர்ஸ், இந்தியா பேலஸ், சென்னை டாக்கீஸ், சிம்பயாஸிஸ் ஆகியவை வழங்கின.

இசை, நாடகம், குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றல், இளைஞர் குழு என்று இவ்வாறு வந்த பலவகைத் திட்டங்களுக்கான ஆலோசனையை நிர்வாகக் குழு தற்போது பரிசீலனை செய்கிறது. அடுத்த நிகழ்ச்சி செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் இன்பச் சுற்றுலா. விவரங்களுக்கு: www.lansingtamilsangam.com
இக்கி
More

டெட்ராய்ட்டில் இந்தியா நாள்-2004
மீரா ஸ்ரீராம் நடன அரங்கேற்றம்
ரசிகாவின் இன்னிசை மழை
சுவாமி சுகபோதானந்தாவின் அமெரிக்கப் பயணம்
'ஆவாரம்பூ' கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline