Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 6)  Page  7  of  23   Next (Page 8)  Last (Page 23)
எஸ். ஷங்கரநாராயணன்
Sep 2017
கதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் எஸ். ஷங்கரநாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959ம் நாளன்று... மேலும்...
சிறுகதை: பூனை
ஆர். அபிலாஷ்
Aug 2017
தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல களங்களிலும் பங்களித்து வருபவர் ஆர். அபிலாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பி.என். ராமசந்திரன்... மேலும்...
சிறுகதை: வாசனை
சுகி சுப்பிரமணியன்
Jul 2017
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என படைப்பிலக்கியத்தின் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் சுகி சுப்பிரமணியன். இவர், மார்ச் 22, 1917 அன்று, திருநெல்வேலி, மானூர் அருகே... மேலும்...
சிறுகதை: சிலையும் சிந்தனையும்
குளச்சல் மு. யூசுப்
Jun 2017
மலையாளத்திலிருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் மு. யூசுப். இவர் குமரி மாவட்டம் குளச்சலில் பிறந்தவர். குடும்பச்சூழலால் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே... மேலும்... (1 Comment)
சிறுகதை: நெய்ப்பாயசம்
சுதாகர் கஸ்தூரி
May 2017
தமிழிலக்கிய உலகில் அறிவியல் தகவல்களைக் கட்டுரைகளாகத் தந்து அறிமுகப்படுத்தியவர் பெ.நா. அப்புஸ்வாமி என்றால் பிற்காலத்தில் கதைகளாகவும், சுவராஸ்யமான கட்டுரைகளாகவும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு... மேலும்...
சிறுகதை: கருப்பி என்ற தேங்காத் துருத்தி
ஐராவதம்
Apr 2017
தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். லால்குடியை அடுத்த ஆங்கரை என்னும் சிற்றூரில்... மேலும்...
சிறுகதை: அச்சுவெல்லம்
பா.விசாலம்
Mar 2017
தமிழ் இலக்கியப் படைப்புகளில் வாழ்க்கை வரலாறு சார்ந்த நூல்களுக்குத் தனி இடமுண்டு. உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையின் 'என் கதை', திரு.வி. கலியாணசுந்தர முதலியார்... மேலும்...
சிறுகதை: மெல்லக் கனவாய் பழங்கதையாய்
சு. வேணுகோபால்
Feb 2017
உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணத்தையும் கலந்து எழுதிவருபவர் சு. வேணுகோபால். இவர் 1967 மே மாதம் 20ம் தேதியன்று போடியருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சுருள்வேல்-பொன்னுத்தாயி... மேலும்...
சிறுகதை: தீராக்குறை
பெ.நா. அப்புஸ்வாமி
Jan 2017
அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று தனது நெருங்கிய உறவினரைச் சந்தித்து எழுதச் சொன்னார். அந்த உறவினருக்கு ஆங்கிலம்... மேலும்...
சிறுகதை: விந்தைகள்
ஸ்வாமினாத ஆத்ரேயர்
Dec 2016
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் உ.வே. சாமிநாதையர் என்றால் தமிழோடு வடமொழிக்கும் சேர்த்துத் தொண்டாற்றிய பேரறிஞர் ஸ்வாமினாத ஆத்ரேயர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர்... மேலும்...
சிறுகதை: தெய்வத்தின் நம்பிக்கை
சரஸ்வதி ராம்நாத்
Nov 2016
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முனைச் செயல்பாடு கொண்டவர் சரஸ்வதி ராம்நாத். இவர் கோயம்புத்தூர் அருகிலுள்ள தாராபுரத்தில் செப்டம்பர் 07,1925 அன்று இலக்கிய ஆர்வமிக்க... மேலும்...
சிறுகதை: தர்பாரி ராகம்
பி.ஆர். ராஜம் ஐயர்
Oct 2016
நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல்... மேலும்...
சிறுகதை: கமலாம்பாள் சரித்திரம்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline